விவசாயிகள் குற்றச்சாட்டு

img

கண்துடைப்புக்காகவே குறைதீர்ப்பு கூட்டம் விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் கோட்டாட்சி யர் ராஜேந்திரன் தலைமை யில் விழுப்புரம், விக்கிர வாண்டி, வானூர் தாலுகா உட்பட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

img

பால் கொள்முதலில் 7 ஆண்டுகளாக மோசடி விவசாயிகள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுக்காவில் நீண்டகண்ட ராயன்பேட்டை ஆவின் பால் கூட்டு றவு சங்கம் மூலமாக விவசாயிகளிட மிருந்து காலையில் 1,050 லிட்டர் பால், மாலையில் 860 லிட்டர் பால் என ஒரு நாளைக்கு 2,008 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் சொசைட்டியின் தலைவராக எம்.சிதம்பரம், செய லாளராக டி.கிருபாகரன் ஆகியோர் உள்ளனர்.

img

தரமற்ற மினி கிட் விதைகள் விவசாயிகள் குற்றச்சாட்டு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயி கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமையில் நடை பெற்றது.